கொழும்பு: ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 October 2019

கொழும்பு: ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!



கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



வழக்கம் போல மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடாத்தி விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment