அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெறும் வயதென்று ஒன்றில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Wednesday 9 October 2019

அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெறும் வயதென்று ஒன்றில்லை: ரணில்



அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெறும் வயதென்று ஒன்றில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.



ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட நாள் தலைவராக இருக்கும் ரணில், நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையை உருவாக்கும் முனைப்போடு செயற்பட்டு வருகிறார். 

தான், மஹிந்த ராஜபக்ச, சம்பந்தன் போன்றோர் தொடர்ந்தும் அரசியலில் செயற்பட்டு வருவதாகவும் காரணம் அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயதென்று ஒன்றில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment