கொகைன் வில்லைகளை விழுங்கி வந்த பிரேசில் பெண் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 29 September 2019

கொகைன் வில்லைகளை விழுங்கி வந்த பிரேசில் பெண் கைது!


ஐம்பதுக்கும் மேற்பட்ட கொகைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் தோஹாவிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் பயணித்த பிரேசிலிய பெண்ணொருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஸ்கேனிங்கின் போது சந்தேகம் உருவானதையடுத்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இவ்வாறு கொகைன் வில்லைகளை மீட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment