எல்லா விடயங்களும் 'பேசித்' தீர்க்கப்பட்டு விட்டது: நவின் - sonakar.com

Post Top Ad

Thursday, 26 September 2019

எல்லா விடயங்களும் 'பேசித்' தீர்க்கப்பட்டு விட்டது: நவின்சஜித் பிரேமதாசவை வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நவின் திசாநாயக்க.இன்றைய தினம் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளுடன் அனைத்து விவகாரங்களும் கலந்துரையாடப்பட்டு சுமுகமாக தீர்வு எட்டப்பட்டு விட்டதாக நவின் திசாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் கைகளைப் பலப்படுத்த அனைவரும் ஒன்று திரண்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment