அடுத்த வாரம் தான் வேட்பாளர் அறிவிப்பு: அகில - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 September 2019

அடுத்த வாரம் தான் வேட்பாளர் அறிவிப்பு: அகில


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை அடுத்த வாரத்திற்குள் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.தானே வேட்பாளர் என்ற நம்பிக்கையில் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வருகின்ற அதேவேளை கரு ஜயசூரியவுக்கும்  கட்சி மட்டத்தில் ஆதரவு நிலவி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பு அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, என்ன நடந்தாலும் தான் போட்டியிடுவது உறுதியென சஜித் தெரவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment