சு.க - கோட்டா இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது: அமரவீர - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 August 2019

சு.க - கோட்டா இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது: அமரவீர


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச இடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மஹிந்த அமரவீர.


விரைவில் இரு தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் இது தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அமரவீர விளக்கமளித்துள்ளார்.

பெரும்பாலும் மைத்ரிபால சிறிசேனவும் இறுதி நேரத்தில் கோட்டாபேவுக்கு ஆதரவை தெரிவிப்பார் எனவே அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment