வேட்பாளரை அறிவிக்க எந்த அவசரமுமில்லை: ரவி - sonakar.com

Post Top Ad

Monday, 26 August 2019

வேட்பாளரை அறிவிக்க எந்த அவசரமுமில்லை: ரவிஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித அவசரமுமில்லையென தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.மங்கள சமரவீர தலைமையில் மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியினுடையதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருந்தொன்று ஏற்பாடு செய்திருந்ததால் பெரும்பாலானோர் அதில் பங்கெடுக்கச் சென்றதாக தெரிவிக்கிறார்.

இதேவேளை, ரணில் முன்மொழிவில், கரு ஜயசூரிய வழிமொழிந்தே சஜித் வேட்பாளராவார் என அன்றைய தினம் மங்கள சமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment