8வது சுற்று பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பெரமுன - SLFP - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 August 2019

8வது சுற்று பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பெரமுன - SLFPஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - மஹிந்த ராஜபக்சவின் பெரமுன இடையிலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாக தெரிவிக்கின்ற பசில் ராஜபக்ச இரு தரப்பும் தேர்தல் மற்றும் எதிர்கால கூட்டணி தொடர்பில் பல்வேறு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

எனினும், தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment