விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video) - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 July 2019

விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)


கடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக்கியுள்ள ரஞ்சன் ராமநாயக்க பௌத்த துறவிகள் கஞ்சா அடிப்பதற்கான ஆதாரம் என காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோருவதற்கு 24 மணி நேரம் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இக்காணொளியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment