ஹிஸ்புல்லாவின் கம்பஸை கிழக்கு பல்கலையுடன் இணைக்க வேண்டும்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Monday, 8 July 2019

ஹிஸ்புல்லாவின் கம்பஸை கிழக்கு பல்கலையுடன் இணைக்க வேண்டும்: சம்பிக்க


கிழக்கில் உயர் கல்வி நிறுவனம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் அதனூடாக தொழிநுட்ப பாடங்களைக் கற்பிக்கப் போவதாகவும் கூறி உருவாக்கப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு கம்பஸ் என பெயரிடப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தை கிழக்கு பல்கலையுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.சைட்டம் தனியார் மருத்துவ கல்வியும் நீண்ட போராட்டத்தின் பின் அரச வசமான நிலையில் நெவில் பெர்னான்டோ தனது வைத்தியசாலையையும் கைவிட்டிருந்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரின் கல்வி நிறுவனமும் அரசினால் பொறுப்பேற்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment