ஹிரு - தெரன இனவாத ஊடகங்களிடம் 2000 மில்லியன் இழப்பீடு கோரும் மங்கள! - sonakar.com

Post Top Ad

Thursday, 18 July 2019

ஹிரு - தெரன இனவாத ஊடகங்களிடம் 2000 மில்லியன் இழப்பீடு கோரும் மங்கள!தனக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை ஊதிப் பெருப்பித்து அதனை தொடர்ச்சியாக ஒளிபரப்பி தனது கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்திய ஹிரு மற்றும் தெரன ஆகிய இரு இனவாதத்தை ஊக்குவிக்கும் ஊடகங்களிடம் தலா 1000 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.பிரபல தொழிலதிபர் மற்றும் பௌத்த துறவிகளால் மேற்கொள்ளப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்கே இவ்வூடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு தனக்கெதிராக செயற்பட்டதாக மங்கள தெரிவிக்கிறார்.

இப்பின்னணியில் தமது சட்டத்தரணிகள் ஊடாக இழப்பீட்டைப் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளதாக மங்கள தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment