பிரதமர் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 3 June 2019

பிரதமர் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்புநாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிரதமருடன் அவசர சந்திப்பொன்றுக்காக அலரி மாளிகை சென்றுள்ளது மஹிந்த அணி.வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ள நிலையில் பொது மக்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என இங்கு பேசப்பட்டதாக மஹிந்த தரப்பு தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பெரமுன தரப்பிலிருந்து மேலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment