சரியான தருணத்தில் நாட்டின் தலைவராவேன்: சஜித் - sonakar.com

Post Top Ad

Sunday, 9 June 2019

சரியான தருணத்தில் நாட்டின் தலைவராவேன்: சஜித்சரியான தருணத்தில் தாம் நாட்டின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டுத் தேர்வாகப் போவதாக தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில், கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் ஒருவரே முன் நிறுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சஜித்துக்குத் தாம் ஆதரவளிக்கத் தயார் என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும், கட்சி சார்பில் இறுதித் தீர்மானம் ஒன்று இன்னும் அறிவிக்கப்படாத அதேவேளை சஜித் பிரேமதாக தனது தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் சரியான தருணத்தில் நாட்டின் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment