விசாரணையை யாரும் புறக்கணிக்க முடியாது: கரு காட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday, 10 June 2019

விசாரணையை யாரும் புறக்கணிக்க முடியாது: கரு காட்டம்!


நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை அரச அதிகாரிகள் புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரிக்கப்படுவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் குறித்த விசாரணைக்குழுவின் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையிலேயே, சபாநாயகர் இவ்வாறு விளக்கமளித்துள்ளதுடன் விசாரணைகள் நேரலையில் தொலைக்காட்சி சேவைகள் ஊடாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் சாட்சியங்கள் மைத்ரிபால சிறிசேனவை சங்கடப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment