ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு - sonakar.com

Post Top Ad

Thursday, 6 June 2019

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு


நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மே மாதம 13ம் திகதி அவர் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துரைத்த போதே இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன் வைக்கப்படும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகளைப் பெற நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவிடம் இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சம்பந்தமில்லாத முறைப்பாடொன்றே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment