மது மாதவ பயணித்த 'ஜீப்' வண்டி STF வசம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 May 2019

மது மாதவ பயணித்த 'ஜீப்' வண்டி STF வசம்!பொலிஸ் அழைப்பாணையைப் புறக்கணித்து தலைமறைவாக இருக்கும் மது மாதவ வன்முறை அரங்கேற்றப்பட்ட தினம் மினுவங்கொட பகுதிக்குப் பயணித்த ஜீப் வண்டி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மது மாதவ தலைமறைவாக உள்ள நிலையில் அவரது கட்சியினர் கைதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை பொலிசார் தேடலையும் மேற்கொள்கின்றனர்.

குறித்த தினம் தான் போக்குவரத்து நெரிசலால் அப்பகுதியில் நடந்து சென்றதாக  மது மாதவ முன்னர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Subair said...

நாயை விட கேவளமானவண்டா நீ கலிசர அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் சம்பந்தபட்ட நாய்களை அல்லாஹ் கேவலப்படுத்துவானாக...

Post a comment