மக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 May 2019

மக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை!


மக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.இவ்வாறு வாழ்ந்தால் பல நூறு வருடங்களாக மதிக்கப்பட்டது போன்று இலங்கையின் முஸ்லிம் கலாச்சாரம் மதிக்கப்படும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

நீண்டகாலமாக இலங்கை முஸ்லிம்கள் வெளிநாட்டு கொள்கை இறக்குமதிகள் ஊடாக அன்னியப்பட்டிருப்பதாக சம்பிக்க தெரிவித்து வருகின்றமையும் பொது பல சேனாவின் பிறப்பிடம் சம்பிக்கவின் ஜாதிக ஹெல உறுமய என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

Peace Lover said...

Sri Lankans Muslims should be aware that he is the most venomous deadly serpent clad in white attire that is against Us.

Mohammed said...

இவர் அல்லது இவரைப்போன்ற சியோனிச சிந்தனையாள் மூளை அசிங்கப்பட்டுள்ளவர்களையே எமது நாட்டின்அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என அமேரிக்காவும் இஸ்ரேளும் தர்மானித்துள்ளன இதை சாத்தியமாக்குவதற்கு அவர்கள் இங்கு வஹாபிசத்தை வளர்த்து வைத்துள்ளனர்.

Post a comment