கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday, 31 May 2019

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!


கடவுச்சீட்டுகள் விநியோகிப்பதற்கான கட்டணம் இன்று முதல்  உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், சாதாரண கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3500 ரூபா என்பதோடு ஒரு நாள் சேவைக்கு 15,000 ரூபா அறவிடப்படவுள்ளது. 

2019 வரவு-செலவுத் திட்டத்துக்கமைவாகவே இக்கட்டண உயர்வுகள் இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment