மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்ட மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 May 2019

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்ட மைத்ரிபயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகள் சகிதம் அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி தாக்குதல் நடந்த  விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி சாய்ந்தமருக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment