மினுவங்கொட பக்கம் வராதே: மது மாதவுக்கு பிரதேசத்தில் எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 16 May 2019

மினுவங்கொட பக்கம் வராதே: மது மாதவுக்கு பிரதேசத்தில் எதிர்ப்பு


மினுவங்கொட பகுதியில் வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றஞ்சாட்டப்படும் மது மாதவவுக்கு பிரதேசத்தில் நேரடியாக எதிர்ப்பு வெளியிட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.


சம்பவ தினத்தன்று அப்பகுதியில் நடந்து சென்றமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுக்க மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற வேளையிலேயே மது மாதவவுக்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்குமூலம் வழங்குவதற்கு பிறிதொரு தினம் மது மாதவ அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment