ஹிஸ்புல்லா - ரிசாதுக்கு எதிராக ராவணா பலய முறைப்பாடு: பொலிஸ் விசாரணை - sonakar.com

Post Top Ad

Sunday, 26 May 2019

ஹிஸ்புல்லா - ரிசாதுக்கு எதிராக ராவணா பலய முறைப்பாடு: பொலிஸ் விசாரணைகிழககு ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக இராவணா பலயவின் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ மற்றும் அங்குலுகல்லே ஜினானந்த ஆகிய பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.பொலிஸ் தலைமையகத்தில் இருவரது செயற்பாடுகளுக்கும் எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவ்வாறு முறையிடப்பட்டிருந்த நிலையில் அதனை தற்போது பொலிசார் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.

அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர்களின் வீடுகளும் பொலிசாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment