மக்களை நலம் விசாரிக்க குளியாபிட்டி செல்லும் ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 May 2019

மக்களை நலம் விசாரிக்க குளியாபிட்டி செல்லும் ரணில்


குளியாபிட்டிய பகுதியில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான மக்களை நேரடியாக சந்திது நலம் விசாரிக்க ரணில் விக்கிரமசிங்க அங்கு செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அமைச்சர் கபீர் ஹாஷிமுடன் அங்கு ரணில் விஜயம் செல்லவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தெரிவிக்கிறது.

இது வரை கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடனேயே வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment