ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு: விரைவில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 May 2019

ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு: விரைவில் விடுதலை


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு இணங்கியுள்ளார் ஜனாதிபதி.


ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்து சாட்சியை அச்சுறுத்திய விவகாரத்திலும் ஞானசாரவுக்கு  விடுதலை கிடைத்திருந்தது.

இந்நிலையில், இறுதியாக வழங்கப்பட்ட சிறைத் தண்டனையின் பெரும்பகுதியை வைத்தியசாலையில் கழித்திருந்த ஞானசார விரைவில் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

இவண்ட விடுதலைக்கு எங்கட நாய்கள் என்ன மிச்சம் வருத்தம்படுறார்கள்.வடக்கில் ஒரு தமிழ் குடும்பத்தின் சிறுபிள்ளைகள் பெற்றோர்கள் இன்றி அனாதைகளாக கஷ்டப்படுறார்கள் தாய் இறந்து தந்தை LTTE என்று சொல்லி சும்மா சிறையில் தடுத்து வைத்து இருக்கின்றார் அவ்வாறு அந்த மனிதரை சரி விடுதலை செய்தால் அந்த பிள்ளைகளுக்கு சரி மன ஆறுதலாக இருந்து இருக்கும் ஆனால் இந்த துறவி நாய் ஒன்றுக்கும் உதவாதவனை விடுதலை செய்து ஒற்றுமொத்த சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் தான் தொடரும்.

Post a comment