ரணில் - மைத்ரி கேட்டால் 'பதவி' விலகுவேன்: ரிசாத் - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 May 2019

ரணில் - மைத்ரி கேட்டால் 'பதவி' விலகுவேன்: ரிசாத்


ரணிலோ மைத்ரியோ கேட்டாலன்றி தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ரிசாத் பதியுதீன்.நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி பேசப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் போது தம்மை அந்தப் பக்கம் வருமாறு கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது அரசியல் பழிவாங்கல் எனவும் ரிசாத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment