கொழும்பிலிருந்து மேலும் 50,000 பேரை வெளியேற்ற முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday, 25 May 2019

கொழும்பிலிருந்து மேலும் 50,000 பேரை வெளியேற்ற முஸ்தீபு


கொழும்பு நகர அபிவிருத்தியின் பின்னணியில் மேலும் 50,000 பேருக்கு புறநகர்ப் பகுதியில் வீடுகள் வழங்கி வெளியேற்றுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கிம்புல எல, புளுமென்டல், கெத்தாராம (அப்பல்வத்த), மாளிகாவத்தை ரயில்வே தோட்டம் போன்ற பகுதகளிலிருந்தே இவ்வாறு மக்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் புறநகர்ப்பகுதியில் தலா 3 மில்லியன் பெறுமதியான வீடு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனூடாக 400 ஏக்கர் நிலப்பரப்பு வர்த்தக நடவடிக்கைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment