கத்தரகம: தன்னைத்தானே எரியூட்டிய நபர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 March 2019

கத்தரகம: தன்னைத்தானே எரியூட்டிய நபர் மரணம்!


கத்தரகம பௌத்த விகாரையின் உட்பகுதியில் இன்று காலை தன்னைத்தானே எரியூட்டிக்கொண்ட 53 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திஸ்ஸமகாராமயைச் சேர்ந்த பௌத்தர் ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவத்தினால் விகாரையின் உட்பகுதி சுவர்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment