லால் காந்த பிணையில் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 March 2019

லால் காந்த பிணையில் விடுதலை!


குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளானதின் பின்னணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி அரசியல்பீட உறுப்பினர் லால் காந்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


குறித்த விபத்தில் இரு பெண்கள் காயமுற்றிருந்த நிலையில் பொலிசார் லால் காந்தவை கைது செய்திருந்தனர்.


கடந்த 1ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னணியில் 14ம் திகதி வரை முன்னதாக விளக்கமறியல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment