பால் மா விவகாரம்; சொன்னதில் மாற்றமில்லை: புத்திக - sonakar.com

Post Top Ad

Saturday, 9 February 2019

பால் மா விவகாரம்; சொன்னதில் மாற்றமில்லை: புத்திகஇறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பாதகமான பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக தான் தெரிவித்த கருத்தில் மாற்றமில்லையென தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் புத்திக பத்திரன.நுகர்வோர் அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பின்னணியிலேயே தான் இது பற்றி ஆராய்ந்து தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கும் புத்திக, சுகாதார அமைச்சு அதிகாரிகளும் இது பற்றி அறிவார்கள் எனவும் தெரிவிககிறார்.

இதேவேளை, இது குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவிக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் புத்திக வேண்டுகோள் விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment