ஸ்ரீலங்கா கிரிக்கட்: அர்ஜுன ரணதுங்கவுக்கு தோல்வி - sonakar.com

Post Top Ad

Thursday, 21 February 2019

ஸ்ரீலங்கா கிரிக்கட்: அர்ஜுன ரணதுங்கவுக்கு தோல்வி


ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டு அமைப்பின் உப தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அர்ஜுன ரணதுங்க தோல்வியடைந்துள்ளார்.


உலகக் கோப்பையை வென்ற இலங்கையணியின் தலைவரான அர்ஜுன, கிரிக்கட் முன்னேற்றம் தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்த அதேவேளை திலங்க சுமதிபாலவுடன் கருத்து மோதல்களிலும் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில் 2019 - 21 க்கான கிரிக்கட் நிர்வாக தேர்தலில் அவர் தோல்வியுற்றுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் நிர்வாக குழு உறுப்பினரான ஷம்மி சில்வா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment