நீர்கொழும்பு: 7 கோடி ரூபா போதைப் பொருள் பறிமுதல்! - sonakar.com

Post Top Ad

Friday, 22 February 2019

நீர்கொழும்பு: 7 கோடி ரூபா போதைப் பொருள் பறிமுதல்!


நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.


நீர்கொழும்பு பொலிசின் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலேயே குறித்த தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment