வெலிகமயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்! - sonakar.com

Post Top Ad

Monday 21 January 2019

வெலிகமயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!


வெலிகம, பொல்வத்த பகுதியில் வைத்து இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயது நபர் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



தினசரி துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் இன்றைய தினம் வெலிகமயில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

காயமுற்ற நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment