பொரளை மஸ்ஜிதின் இலவச சக்கர நாற்காலித் திட்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday 20 January 2019

பொரளை மஸ்ஜிதின் இலவச சக்கர நாற்காலித் திட்டம்!


தேவையுடையோருக்கு, தேர்வின் அடிப்படையின் இலவச சக்கர நாற்காலிகளை வழங்கும் திட்டம் ஒன்றினை கொழும்பு - பொரளை ஜும்மா மஸ்ஜிதின் ஸகாத் பிரிவு மேற்கொள்கிறது.



இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் மஸ்ஜித் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்: ரிகாஸ் ஹாஜியார், தொடர்பிலக்கம்: 0777885224

No comments:

Post a Comment