இடைக்கால பட்ஜட் நிறைவேற்றம்! - sonakar.com

Post Top Ad

Friday, 21 December 2018

இடைக்கால பட்ஜட் நிறைவேற்றம்!ரணில் அரசின் 1,765 பில்லியன் ரூபா இடைக்கால வரவு - செலவுத் திட்டம் 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் 06 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்த அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்ததன் பின்னணியில் இவ்வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment