இந்தோனேசியாவில் 'சுனாமி': இதுவரை 43 பேர் உயிரிழப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 December 2018

இந்தோனேசியாவில் 'சுனாமி': இதுவரை 43 பேர் உயிரிழப்பு!இந்தோனேசியா, சுன்டா நீரிணை பகுதியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இதுவரை 43 பேர் உயிரிழந்து 550 வரை காயமடைந்திருந்திருப்பதாக இந்தோனேசிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


கரகோட்டா எரிமலை வெடிப்பின் பின் ஏற்பட்ட நிலத்தடி மாற்றங்களே சுனாமிக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்தோர் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment