ஜனாதிபதிக்கு பலஸ்தீன தூதரகம் நன்றி தெரிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 October 2018

ஜனாதிபதிக்கு பலஸ்தீன தூதரகம் நன்றி தெரிவிப்பு!


ஐ.நா பொதுக் கூட்டத்தில் பலஸ்தீன நிலவரம் தொடர்பில் நியாயமான கருத்துரைத்த இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளது இலங்கைக்கான பலஸ்தீன தூதரகம்.


உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவை நல்கியதை நன்றியுடன் நினைவுகூர்வதாக தூதரகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment