இந்தோனேசியா சுனாமி: உயிரிழந்தோர் தொகை 1350 ஆக அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 October 2018

இந்தோனேசியா சுனாமி: உயிரிழந்தோர் தொகை 1350 ஆக அதிகரிப்பு!கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசிய தீவுகளில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் உயிரிழந்தோர் தொகை 1350 ஆக அதிகரித்துள்ளது.பாலு மற்றும் சுலவ்சி தீவுகளில் ஏற்பட்ட பேரலையினால் உயிரிழந்தோர் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்ற நிலையில் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

7.5 ரிக்டர் அளவு நில நடுக்கத்தினையடுத்து ஆழிப் பேரலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment