இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான VAT குறைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 17 September 2018

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான VAT குறைப்பு!


இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கு அறிவிடப்படும் பெறுமதி சேர் வரி 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வரிக் குறைப்பினால் இனி வரும் காலங்களில் துணி இறக்குமதிக்கு VAT 5 வீதமே அறவிடப்படவுள்ளது.

GSP+ சலுகையைப் பெற்றுள்ள போதிலும் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கை முன்னேற்றத்தைக் காணவில்லையென அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment