மஹிந்த ராஜபக்சவுக்கு CID அழைப்பாணை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 August 2018

மஹிந்த ராஜபக்சவுக்கு CID அழைப்பாணை!ஊடகவியலாளர் கீதி நெயார் கடத்தல்விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.நாளை மறுதினம் 17ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் ஏலவே இது தொடர்பில் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment