துரோகம் செய்த ரணிலை பதவி நீக்க வேண்டும்: டிலான் - sonakar.com

Post Top Ad

Sunday, 26 August 2018

துரோகம் செய்த ரணிலை பதவி நீக்க வேண்டும்: டிலான்


எல்லை நிர்ணய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு தோற்கடித்திருப்பதாகவும் இதன் மூலம் ஜனாதிபதிக்குத் துரோகமிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவியிலிருநது நீக்குவதற்கு மைத்ரிபால சிறிசேன ஆவன செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்களும் இணைந்தே எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment