மங்கள சமரவீர மஹிந்த வீட்டுக்கு விஜயம்! - sonakar.com

Post Top Ad

Monday, 27 August 2018

மங்கள சமரவீர மஹிந்த வீட்டுக்கு விஜயம்!


காலஞ்சென்ற மஹிந்த ராஜபக்சவின் சகோதரரின் ஞாபகர்த்தமாக இன்று அவர் வீட்டில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் மங்கள சமரவீர.மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மங்கள சமரவீர கலந்து கொண்டுள்ளதுடன் அவரை கோத்தபாய ராஜபக்ச வரவேற்றுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து மஹிந்த குடும்பத்தை மங்கள சமரவீர காரசாரமாக விமர்சித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment