அடுத்த இன்னிங்சுக்குத் தயார்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 July 2018

அடுத்த இன்னிங்சுக்குத் தயார்: மஹிந்த!


பெப்ரவரியில் உள்ளூராட்சித் தேர்தலை வென்றெடுத்தது போன்று அடுத்த இன்னிங்சுக்குத் தமது கட்சி தயாராகி விட்டதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அடுத்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் பொதுஜன பெரமுன அலுவலகத்துக்கு இன்று சென்ற கோத்தபாய அங்கு மஹிந்த பசிலுடன் இணைந்து ஆதரவாளர்களை உற்சாசகப்படுத்தியுள்ள நிலையில் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment