நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விட்டது: ரணில் - sonakar.com

Post Top Ad

Monday, 16 July 2018

நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விட்டது: ரணில்


நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விட்டதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


ஒரு சில கிராமங்களில் வரட்சி காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கம்பெரலிய திட்டத்தின் மூலம் இவ்வாறான இடங்களில் மேலும் பணப்புழக்கத்தை உருவாக்கும் வகையிலான செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்திக்கு மறு புறமாக தற்போது தாம் கிராம அபிவிருத்தியில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment