அடுத்த வாரம் முதல் விசேட நீதிமன்றம் இயங்கும்? - sonakar.com

Post Top Ad

Sunday, 15 July 2018

அடுத்த வாரம் முதல் விசேட நீதிமன்றம் இயங்கும்?


மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் கால ஊழல் மோசடிகளை துரிதமாக விசாரிக்கவென உருவாக்கப்பட விசேட உயர் நீதிமன்றங்கள் அடுத்த வாரம் முதல் இயங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் நீதிபதிகள் நியமனங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் இறுதிக்கட்ட ஆயத்தங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் இயங்க ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ஆட்சிக்கால ஊழல்களுக்கு தண்டனை வழங்கப் போவதாகக் கூறி ஆட்சி பீடமேறிய கூட்டாட்சியரசு இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment