மாத்தறை: முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் பலி - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 May 2018

மாத்தறை: முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் பலி


மாத்தறை, ரொட்டும்ப பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தடம் புரண்டு மரத்தில் மோதியதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் பஸ்கொட பகுதியைச் சேர்ந்த 34 - 35 வயது நபர்கள் எனவும் உருபொக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிர் பிரிந்தததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதி உட்பட நால்வர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment