ரமழானை முன்னிட்டு காஷ்மீரில் யுத்த நிறுத்தம்: இந்தியா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 May 2018

ரமழானை முன்னிட்டு காஷ்மீரில் யுத்த நிறுத்தம்: இந்தியா!


ரமழான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் தாமாக வலிந்து எவ்வித தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளது இந்தியா.


எனினும், பதில் தாக்குதல் நடாத்தும் நிலை வரின் தயங்கப் போவதில்லையெனவும் இநதிய உள்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

இரு தசாப்தங்களின் பின் இந்திய அரசு இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment