கோத்தாவால் நாடு 'பீதியடைந்துள்ளது': ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Saturday, 26 May 2018

கோத்தாவால் நாடு 'பீதியடைந்துள்ளது': ரஞ்சன்


சரத் பொன்சேகாவை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்த, மேர்வின் சில்வாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெள்ளை வேன் கடத்தல்களின் காரண கர்த்தாவான கோத்தபாய அதிகாரத்துக்கு வந்து விடுவார் என நாடு பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.உடலில்  வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பவனைப் பார்த்து ஏனையவர்கள் அச்சப்படுபது போன்றே இந்நிலைமை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச முன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment