இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 May 2018

இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்!


கிண்ணியா, பெரிய பள்ளிவீதியைச் சேர்ந்த ஜே. பாத்திலா உம்மா(48) என அறியப்படும் ஏழைத்தாய் ஒருவர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறுவைச் சிகிச்சைக்காக உதவக்கூடியவர்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கிறார்.


சத்திர சிகிச்சைக்கு 25 லட்ச ரூபா செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இப்பெருந்தொகையை திரட்ட முடியாததனால் உங்கள் உதவி எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிண்ணியா பெரிய பள்ளிவாசல் வழங்கியுள்ள கடிதம் மற்றும் மருத்துவ தகவல்கள் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை பயனாளரை நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


Telephone: 0757195551 / 0756772359

Name:- J.Fathila Ummah
Account No:-  094200100034510
Peoples Bank (மக்கள் வங்கி)

-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a comment