கூட்டாட்சிக்கு மாற்று வழியில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 May 2018

கூட்டாட்சிக்கு மாற்று வழியில்லை: ரணில்


தற்போதிருக்கும் சூழ்நிலையில் கூட்டாட்சிக்கு மாற்று வழியொன்றுமில்லையென தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


எஞ்சியிருக்கும் காலத்துக்குள் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்கள் மனதை வெல்லப் போவதாகவும் உள்ளூராட்சித் தேர்தலின் போது கிடைத்த எச்சரிக்கையைக் கருத்திற் கொண்டே அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கும் நேற்றைய தினம் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment