பு/ திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்: நேர்முக பரீட்சையும் கலந்துரையாடலும் - sonakar.com

Post Top Ad

Saturday, 5 May 2018

பு/ திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்: நேர்முக பரீட்சையும் கலந்துரையாடலும்புத்தளம் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலி 2018-2020 கல்வியாண்டுக்கான க.பொ.த உயர்தர கலை, வர்த்தக மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான மாணவர் அனுமதி, நேர்முக பரீட்சை மற்றும் பெற்றோருடனான கலந்துரையாடல் எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக பாடசாலை தகவல் வெளியிட்டுள்ளது.அன்றைய தினம் காலை 8 மணிக்கு எழுத்துப் பரீட்சையும், 10 மணிக்கு நேர்முகப் பரீட்சையும் 12.30 அளவில் பெற்றோர் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

பரீட்சைப் பெறுபேறு, நற்சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைதது ஆவணங்களுடனும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment