அமைச்சுப் 'பதவியில்' முழுத் திருப்தி: சரத் பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 May 2018

அமைச்சுப் 'பதவியில்' முழுத் திருப்தி: சரத் பொன்சேகாதனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி தொடர்பில் தான் முழு திருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.நிலையான அபிவிருத்திஇ வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இன்று பதவிப்பிரமானம் செய்து கொண்ட நிலையில் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்ட-ஒழுங்கு அவர் வசப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment